டிப்டாப் ஆசாமி..! சூப்பர் மார்க்கெட்டில் பெண்ணிடம் செய்த காரியத்தை பாருங்க..! பெண்களே உஷார்.! வைரல் வீடியோ.

டிப்டாப் ஆசாமி..! சூப்பர் மார்க்கெட்டில் பெண்ணிடம் செய்த காரியத்தை பாருங்க..! பெண்களே உஷார்.! வைரல் வீடியோ.


man-stole-lady-hand-back-at-super-market-video-goes-vir

இந்த உலகில் ஆண்களும் சரி, பெண்களும் சரி அனைத்து இடங்களிலும் மிகவும் கவனமுடன், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டியது மிகவும் அவசியமா உள்ளது. அதிலும், பெண்கள் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டி உள்ளது.

குறிப்பாக திருட்டு ஆசாமிகளிடம் இருந்து பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். பார்க்க படித்தவர்கள் போல், டீசெண்டாக இருந்தாலும் எந்த புத்தில் எந்த பாம்பு உள்ளது என்று யாருக்கும் தெரியாது. அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இந்த வீடியோ காட்சி.

பெண் ஒருவர் ஷாப்பிங் மாலில் தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். தனக்கு வசதியாக தனது பர்ஸை பொருட்கள் எடுத்துச்செல்ல பயன்படும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு தனக்கு தேவையான பொருட்களை எடுப்பதில் கவனமாக உள்ளார் அந்த பெண்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டிப் டாப் ஆசாமி ஒருவர், அந்த பெண்ணிற்கு அருகில் வந்து, பொருட்கள் எடுப்பதுபோல் பாவனை செய்துவிட்டு, அந்த பெண் அசந்ததும் அவரது பர்ஸை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். இவ்வளவு  புத்திசாலித்தனமாக திருடும் அந்த ஆசாமி, பாவம் மேலே உள்ளே CCTV கேமிராவை பார்க்க தவறிவிட்டார் போல.

இந்த காட்சிகள் அனைத்தும் CCTV கேமிராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவை இதுவரை 22 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.