மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சர், குடல் பிரச்னைக்கு தீர்வு காண தினமும் இதை சாப்பிட்டு பாருங்கள் -அதிசயம் நிகழும்.

Summary:

koiya solve for some stomach problems

குளிர்காலத்தில் தவறாமல் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும். அதிலிருக்கும் தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும்.

குடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் வைட்டமின் பி-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி1, பி3, பி6 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அவை செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டவை. எடை இழப்புக்கும் துணைபுரிபவை. அதனால் கொய்யாப்பழத்தை தவிர்க்காமல் சாப்பிட்டு வருவது நல்லது.

koiya க்கான பட முடிவு

நீரிழிவு நோயாளிகளும் கொய்யாப்பழம் சாப்பிடலாம். அதிகபடியான இன்சுலின் தடுப்பு மருந்து உபயோகிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும். இன்சுலினின் செயல்பாடு சீராக நடைபெறுவதற்கு கொய்யாப்பழம் உதவும்.


Advertisement