
How to increase money astrology tips in tamil
அறிவியலும், அதனை சார்ந்த கண்டுபிடிப்பிப்புகளும் ஒருபுறம் வளர்ச்சி அடைந்துகொண்டே போனாலும், ஜோசியம், ஜாதகம், ராசி பலன் இவற்றின்மீது இன்றுவரை நாம் நம்பிக்கையுடன்தான் இருக்கின்றோம். அந்த வகையில் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற வேண்டும் என்றால் சில விஷயங்களை கடைபிடிக்கவேண்டும் என்கிறது ஜோதிடம்.
அதன்படி, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் செந்நிற மலர்கள் தூவி, தீபமேற்றி முருகனை வழிபட்டால் அணைத்து செல்வங்களும் சேரும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு ஆடைகளை அணிந்து கொள்வது உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அதிகம் ஏற்படுத்தும்.
வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் எண்ணெய் தானம் செய்வது மிகவும் நல்லதாம்.
அம்மன் மற்றும் அய்யனார் போன்ற தெய்வங்களுக்கு சூலம், அரிவாள் செய்து அதை காணிக்கையாக கொடுத்தால் உங்களுக்கு தேவையான செல்வங்கள் தானாக பெருகுமாம்.
Advertisement
Advertisement