நுரையீரலில் தங்கியிருக்கும் சளியை உடனே நீக்கலாம்.. எப்படி தெரியுமா.?

நுரையீரலில் தங்கியிருக்கும் சளியை உடனே நீக்கலாம்.. எப்படி தெரியுமா.?



How to cure lungs infection

பொதுவாக நாம் நவீன காலத்தில் உண்ணும் உணவு என்பது நோய்களை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்து வருகிறது. சரியான உணவு இல்லாமலும் சீரற்ற வாழ்க்கை முறையும் நம் உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது.

Cold

நம் வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்களை வைத்து சிறு சிறு நோய்களை எப்படி சரியாக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க. நுரையீரலில் தங்கி இருக்கும் சளியை நீக்கும் முறையை அறியலாம்.

பூமிக்கு அடியில் விளையும் இஞ்சியை உணவின் சுவைக்காகவும், வாசத்திற்காகவும் பயன்படுத்தி வருவோம். ஆனால் சளி, இருமல் போன்ற நோய்களை தீர்க்கவும் இஞ்சி அருமருந்தாக பயன்படுகிறது. மேலும் புதினா இலையை தினமும் மூன்று மற்றும் நான்கு இலையை பிய்த்து தின்று வர நுரையீரலில் தங்கி இருக்கும் நச்சுக்கள் நீங்கும்.

Cold

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களான பூண்டு, வைட்டமின் சி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் நுரையீரலில் சளியை தேங்க விடாமல் சரி செய்யலாம்.