ஒரே இரவில் எலிகளை கூண்டோடு சிக்க வைக்க வேண்டுமா? இதோ அருமையான வழி!

How to catch rats in one night tips in tamil


How to catch rats in one night tips in tamil

பொதுவாக வீடு, அலுவலகங்கள், கடைகள் என எங்கு பார்த்தாலும் இந்த எலியின் தொல்லை இல்லாத இடங்களே இல்லை. எலி படுத்தும் தொல்லைகளை வைத்தே ஹாலிவுட் முதல் நம்ம கோலிவுட் வரை பல்வேறு திரைப்படங்கள் தயாராகிவிட்டது. அந்த அளவிற்கு எலியின் தொல்லை அதிகரித்துள்ளது.

சில நேரங்களில் எலியின் தொல்லையால் பொருட்கள் நாசமடைவதோடு, நாமும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். நாமும் எலியை பிடிக்க எவ்வளவோ வழிமுறைகளை பின்பற்றி பார்த்தாலும் இறுதியில் நமக்கு கிடைப்பது என்னமோ ஏமாற்றம் மட்டுமே.

இந்த எலியை எப்படித்தான் பிடிப்பது? இதற்கு என்னதான் தீர்வு? இங்கு நபர் ஒருவர் தனது முயற்சியினால் எவ்வளவு லாவகமாக ஒரு எலிக்கூட்டத்தை பிடித்துள்ளார் என்பதை பாருங்கள். நீங்கள் இதுபோன்று உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.