லைப் ஸ்டைல்

99% மக்கள் தோற்றுப்போனார்கள்..! இதில் அம்மா யார்..? மகள் யார்..! புகைப்படத்தை திறந்து பார்த்தால் உங்களுக்கே ஆச்சரியம் காத்திருக்கும்..!

Summary:

Glamorous Mother-Daughter Duo Who Actually Look Like Sisters

99 சதவீதம் பேர் இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று கண்டுபிடிப்பதில் தோற்றுத்தான் போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

புகைப்படத்தில் இருக்கும் இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு இருவரும் நண்பர்கள் என்று சிலருக்கு தோன்றலாம், சிலர் அவர்களை சகோதரிகளாக கருதுகிறார்கள். சிலர் இவர்களை அம்மா - மகள் என்று கருதுகிறார்கள். உண்மையில் இவர்கள் இருவரும் அம்மா - மகள்தான். ஆனால் இதில் யார் அம்மா? யார் மகள் என்பதை கண்டுபிடிப்பதில்தான் சிக்கல்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் தாயின் பெயர் ரஷ்மி சச்ச்தேவா. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த திருமணம் முடிந்த பெண்களுக்கான ஈரோ - ஆசியா அழகி படத்தை வென்றவர். அதுமட்டும் இல்லாமல் இந்தியாவின் திருமணம் முடிந்த அழகிய பெண் என்ற படம், ஆசியா அளவில் திருமணம் முடிந்த அழகிய பெண் என்ற பல படங்களை வென்றவர்.

கீழே உள்ள புகைப்படத்தில் வலதுபுறம் இருப்பவர்தான் தாய் ரஷ்மி சச்ச்தேவா. தற்போது அவரது வயது 42 . புகைப்படத்தின் இடது புறத்தில் இருப்பவர் அவரது மகள் அஸ்கா சச்ச்தேவா.


Advertisement