லைப் ஸ்டைல்

பெண்களால் இந்த ஆசைகளை அடக்கவே முடியாதாம். என்னென்ன ஆசைகள் தெரியுமா? இதோ.

Summary:

Girls expectation from lover in tamil

பொதுவாக பெண்கள் என்றாலே அதிகம் ஆசை படுபவர்கள் என கூறுவது வழக்கம். அதிலும் தனது கணவன், காதலன் என்றால் கூறவா வேண்டும். பெண்களால் ஒருசில ஆசைகளை அடக்கவே முடியாதாம். அது என்ன மாதிரியான ஆசைகள் என்று பார்க்கலாம் வாங்க.

1 . காதலனின் தோழில் சாய்ந்துகொள்வது:
பெண்களுக்கு தங்கள் கணவன் அல்லது காதலனின் தோழில் சாய்ந்துகொள்வது மிகவும் பிடிக்குமாம். மணி கணக்கில் சாய்ந்திருந்தாள் கூட அவர்களுக்கு போதாதாம். மேலும், காதலனின் தோழில் சாய்ந்துகொண்டிருக்கும்போது மிகவும் நிம்மதியான மனநிலையை பெண்கள் அடைகிறார்களாம்.

2 . தலைமுடியை கோதுவது:
பெண்கள் பொதுவாகவே தங்கள் தலைமுடியை கோதி கொண்டேதான் இருப்பார்கள். அதிலும் தனது காதலன் தலைமுடியை கோதுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஓன்றாம். காதலனை தங்கள் மடியில் படுக்க வைத்து தலைமுடியை கோதுவது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

3 . நீதான் என் உலகம்:
பெண்கள் தங்களது துணை தன்னை எப்போதும் அழகானவள் என கூறவேண்டும் என ஆசை படுவது வழக்கம். அதேபோல ஆண்கள் தங்கள் காதலியிடம் நீதான் என் உலகம் என கூறவேண்டும் என பெண்கள் அதிகம் ஆசை படுவார்களாம்.

4 . அதிக நேரம் பேசுதல்:
பெண்கள் போனை எடுத்தாலே மணி கணக்கில் பேசுவார்கள். அதிலும் தன் மனதிற்கு பிடித்த காதலன் என்றால் கூறவா வேண்டும். மணி கணக்கில் தொலை பேசியில் பேசிவிட்டு போனை வைத்தால் கூட சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பார்கள். அல்லது மெசேஜ் அனுப்புவார்கள்.

5 . புது உடை:
பெண்களுக்கு புதிது புதிதாக உடை வாங்குவது என்றால் மிகவும் பிடித்தமான ஓன்று. சமீபத்தில் புது உடை எடுத்திருந்தால் கூட, தன்னிடம் புது உடை இல்லை என கூறி மீண்டும் புது உடை எடுப்பது பெண்களின் வழக்கம்.

6 . நகை:
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஓன்று நகைகள். வளையல், கம்மல் என நகைகள் வாங்க வேண்டும். மற்றும் ஏற்கனவே அதே வண்ணத்தில் இருப்பினும், டிசைன் மாறுபடுவதாக கூறி வாங்குவார்கள். இவை எல்லாம் பெண்களால் கட்டுப்படுத்த முடியாத, அடங்காத ஆசைகள்.


Advertisement