முதலிரவு அறைக்குள் வெள்ளை நிற பெட் ஷீட்டுடன் செல்லும் பெண்கள்! அதிர்ச்சி காரணம்.

முதலிரவு அறைக்குள் வெள்ளை நிற பெட் ஷீட்டுடன் செல்லும் பெண்கள்! அதிர்ச்சி காரணம்.


Girls entering with white bed sheet in first night room reasons

ஆப்கானிஸ்தான் நாட்டில் வசிக்கும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் நீட்டா. இவர் அங்கிருக்கும் நாடக குழு ஒன்றில் பாடகராக பணியாற்றிவந்துள்ளார். வழக்கம் போல் இசை நிகழ்ச்சிக்கு சென்ற நீட்டா அன்று வீடு திரும்ப நீண்ட நேரமாகியுள்ளது. இதனால் நீட்டா வீடு திரும்ப நாடக குழு வாகனத்திலேயே செல்ல மற்றவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதனை ஏற்று அவரும் நாடக குழுவின் வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் பயணம் செய்த வாகனத்தில் இரண்டு ஆண்கள் இருந்துள்னனர். இதனால் நீட்டா வீடு திரும்பியதும் அவரது உறவினர்கள் நடு இரவில் இரண்டு ஆண்களுடன் நீட்டா காரில் வந்து இறங்கியதை பார்த்து சந்தேகம் அடைந்துள்னனர்.

Mystery

இதனால் அவரை கன்னித்தன்மை சோதனை செய்ய முடிவு செய்து மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு நீட்டாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் கன்னி தன்மையை இழக்கவில்லை என சோதனையின் முடிவில் கூறியுள்ளனர். இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டதா என்றால் நிச்சம் இல்லை.

தனது கன்னித்தன்மை சோதனைக்கு பிறகு தனக்கு நிகழ்ந்த அநீதி பற்றியும், இதுபோன்று பல பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி நீட்டா போராட்டத்தில் இறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு பெண்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.

Mystery

நீட்டா போன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு விதங்களில் பெண்கள் இதுபோன்ற சோதனைகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆப்கான், ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு செல்லும் பெண்கள் கையில் வெள்ளை நிறத்திலான போர்வையை கொடுத்து அனுப்புவார்களாம்.

அதற்கு காரணம், முதலிரவில் ஈடுபடும் போது அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால் வெள்ளை நிற போர்வையில் இரத்தம் படிந்திருக்கும் என்றும், ஒருவேளை வெள்ளை நிற போர்வையில் இரத்தம் இல்லை என்றால் அந்த பெண் கன்னி தன்மையுடன் இல்லை என்றும் புரிந்துகொள்வார்களாம்.