திருமணத்தில் திடீரென இந்த ஐயர் செய்த வேலையை பாருங்கள்.! ஷாக்கான மணப்பெண்.? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ காட்சி.!

திருமணத்தில் திடீரென இந்த ஐயர் செய்த வேலையை பாருங்கள்.! ஷாக்கான மணப்பெண்.? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ காட்சி.!


Fun in marriage video goes viral

பொதுவாக திருமணம் என்பது நமது வாழ்வில் நடக்கக்கூடிய மிக முக்கியமான நிகழ்வுகளில் ஓன்று. பிறந்ததில் இருந்து தனது தாய், தந்தையுடன் வளர்ந்து, வாழ்ந்த ஒரு பெண் தனது சொந்த, பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டு புதிதாக ஒரு இடத்திற்கு சென்று தனது வாழ்வை தொடங்கும் ஒரு நாள்.

திருமணத்தின்போது அது ஹிந்து, கிறிஸ்டின், இஸ்லாம் என எந்த மாதமாக இருந்தாலும் திருமணத்திற்கு முன் மணப்பெண்ணிடமும், மாப்பிளையிடமும் திருமணத்தில் சம்மதமா என கேட்பது வழக்கம். அந்தவகையில் இந்த வீடியோவில் மணமக்களுக்கு தாலி எடுத்துத்தரும் முன் மிக வித்தியாசமாக மணமக்களை கலாய்ப்பதுபோல் இருக்கும் காட்சி வைரலாகிவருகிறது.