லைப் ஸ்டைல்

வீட்டில் உள்ள எதிர் மறை சக்தியை போக்க வேண்டுமா - இதை செய்து பாருங்கள்!

Summary:

Apposite site

உங்கள் வீட்டில் எப்போதும் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்படுகிறதா? குடும்பத்தில் நீடித்த சண்டை, சச்சரவுகள் ஏற்படுகிறதா? இதற்கெல்லாம் முக்கிய காரணம் வீட்டில் தீயசக்திகள் இருப்பதால் தான். எனவே அவற்றிலிருந்து விடுபட இந்த எளிய முறைகளை பயன்படுத்தினால் போதும். இதோ,

1. தினமும் மாலை வேளைகளில் வீட்டு வாசலில் இரு முனையிலும் சதுர வடிவில் மஞ்சள் கரைத்து ஊற்ற வேண்டும்.

2. வேப்பிலையின் நுனி கிழங்கு வடக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

3. அதன் மீது அகல் விளக்கு வைத்து மஞ்சள் நிற திரி வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

4. மேற்சொல்லப்பட்ட முறைகளை பயன்படுத்தி தினமும் தீபம் ஏற்றி வந்தால் தீமை நீங்கி நல்லது நடக்கும். 


Advertisement