என்ன உடம்புடா இது?? இளம் பெண்ணை பார்த்து வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!! வைரல் வீடியோ..



women-talenting-video

பெண் ஒருவர் தனது  உடம்பை வில்லாக வளைத்து  பம்பரம் போல் சுழலும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி வருகிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் கற்றுத் திறமைவாய்ந்த பெண் ஒருவர் தன்னுடைய அதீத திறமையால் பார்வையாளர்களை வியக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி  வருகிறது. இந்த வீடியோவில் அவர் தன் உடலை வில்லாக வளைப்பது மட்டுமின்றி, மின்னல் வேகத்தில் பம்பரம் போல் சுழல்கிறார். தற்போது இந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது. இதோ  அந்த வீடியோ.