கிரிக்கெட்டில் வாங்கும் சம்பளத்தை விட விளம்பரத்தில் பல கோடி சம்பளம் பெறுகிறாரா விராட் கோலி!

கிரிக்கெட்டில் வாங்கும் சம்பளத்தை விட விளம்பரத்தில் பல கோடி சம்பளம் பெறுகிறாரா விராட் கோலி!


Virat  kozli

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் கிரிக்கெட்டில் பெறும் சம்பளத்தை விட விளம்பரத்தில் அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்கு அவரவர் தகுதியின் அடிப்படையில் தான் சம்பளம் தரப்படுகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்களுக்கு வருடத்திற்கு 7 கோடி சம்பளமாக பிசிசிஐயிடமிருந்து வாங்குகிறார்.

virat

ஆனால் அதை விட அதிகமாக விளம்பரத்தில் சம்பாதிக்கிறார் விராட். இவர் விளம்பரத்தில் மட்டும் வருடத்திற்கு பல கோடி சம்பளம் பெறுகிறாராம். அதாவது அவரது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூக வலைத்தளத்தில் அவரது பெயரில் இருக்கும் கணக்கிலிருந்து அதிகம் ஷேர் செய்யப்படும் புகைப்படம், வீடியோவை பொருத்து அவருக்கு சம்பளம் கிடைக்கிறதாம்.