கலிகாலம்... 5 வயது சிறுமி 7 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Uttar Pradesh Minor Girl Raped by 7 age boy 

 

7 வயது சிறுவன் தன் வீட்டருகே வசித்து வரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், ஹெடாட் பகுதியில் 5 வயது சிறுமி விளையாட சென்றுள்ளார்.

அப்போது, வீட்டருகே வசித்து வந்த 7 வயது சிறுவன் சிறுமியை பாலியல் ரீதியாக அணுகி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

மகளை வீட்டிற்கு அழைத்துவர சென்ற தாய், சிறுவனின் செயலை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

பின்னர், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அப்போது, சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியாகவே, அக்பர்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.