நண்பனை கொலைசெய்து நண்பனின் சடலத்துடன் உறவு கொண்ட இளைஞர்கள்..! உறையவைக்கும் சம்பவம்.!



Two man arrested in delhi who killed an another friend

நண்பனை கொலை செய்து இறந்துபோன சடலத்துடன் நபர்கள் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலுள்ள நெப் சாராய் என்னும் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஜார்க்கண்டைச் சேர்ந்த நண்பர்கள் 3 பேர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

மது போதையில் இருந்த அவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், இரண்டு நண்பர்கள் சேர்ந்து மற்றொரு நண்பனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், இறந்துபோன நண்பனின் உடலுடன் மாற்று இரண்டு நண்பர்களும் உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

Crime

பின்னர், நண்பனின் சடலத்தை அங்கையே விட்டுவிட்டு இருவரும் சென்ற நிலையில், மறுநாள் காலையில் நண்பனின் சடலத்தை அப்புறப்படுத்த அங்கே வந்துள்ளனர். இதனை பார்த்த இறந்துபோனவரின் சகோதரி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் நண்பர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.