#வீடியோ: மாப்பிள்ளை ஊர்வலத்தில் குதிரையில் ஏறிய மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட அசிங்கம்!! வைரல் வீடியோ..

#வீடியோ: மாப்பிள்ளை ஊர்வலத்தில் குதிரையில் ஏறிய மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட அசிங்கம்!! வைரல் வீடியோ..


The groom pants were torn openly before climbing the mare

திருமண ஊர்வலத்தில் குதிரையில் ஏறும் போது மணமகனின் பேண்ட் கிழிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருமண நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துக்கள், கொண்டாட்டங்கள்  அனைத்தும் மகிழ்ச்சியை  உண்டாக்கும் தருணம். இவ்வாறு திருமண நிகழ்வில் பல  வீடியோக்கள் நகைச்சுவைவையாக  இருக்கும் அளவிற்கு இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இப்படியாக மாப்பிள்ளையை குதிரை  ஊர்வலத்தில் அழைத்து வரும்போது  நகைச்சுவையான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

வட  இந்தியாவில் திருமண நிகழ்வின் போது  மாப்பிள்ளையை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக கூட்டி வருவது என்பது மிக முக்கியமான கலாச்சாரமாகும். இந்த  குறிப்பிட்ட வீடியோவில், சமீபத்தில் வட இந்தியாவில் நடந்த திருமணத்தில் மாப்பிள்ளை குதிரையில் ஏற தன் காலை தூக்கி போடும் போது அவரது பேண்ட் கிழிந்துள்ளது. இதை பார்த்ததும் சுற்றியிருந்த உறவினர்கள் அனைவரும் வாய் விட்டு சிறிதுள்ளனர்.

இதனால் குதிரையில் இருந்த மாப்பிள்ளை கடுமையாக கோபம் அடைந்து தன் குடும்பத்தினரை திட்டிவிட்டு தனக்காக வேறு ஒரு பேண்ட் எடுக்கும்படி கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.