வீடியோ: வேலை செய்யும் இடத்தில் ரகசியமாக பணிப்பெண் செய்த செயல்!! பணிப்பெண்ணை பார்த்து கிரங்கி போன முதலாளி!

வீடியோ: வேலை செய்யும் இடத்தில் ரகசியமாக பணிப்பெண் செய்த செயல்!! பணிப்பெண்ணை பார்த்து கிரங்கி போன முதலாளி!



tee-store-working-women-dancing

தென் கொரியாவில் பணிப்பெண் ஒருவர் தனியாக நடனமாடிக் கொண்டிருந்ததை கவனித்த முதலாளி கைத்தட்டி பாராட்டிய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தென் கொரியாவில் உள்ள தேநீர் விடுதி ஒன்றில் அங்கு பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் பணிபுரியும் இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் பின்னணியில் ஒலித்துக்கொட்டிருந்த பிரபல பாப் பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடியுள்ளார்.

இந்த பெண்னின் நடனத்தை சற்று நேரம் கவனித்த முதலாளி பெண் நடனமாடும் இடத்திற்கு வந்தார். முதலாளி வந்து நிற்பதை கூட கவனிக்காமல் நடனத்தில் மூழ்கிய அந்தப் பெண், முதலாளியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து வெட்கத்தில் தலை குணிந்தார்.

சற்றும் கோபப்படாத முதலாளி கை தட்டி பாராட்டு தெரிவித்தார். அவரின் இந்த செயலை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டினர். தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த  காட்சி...