இந்தியா லைப் ஸ்டைல்

ஒரு பாடலுக்கு இந்த சிறுவன் கொடுக்கும் ரியாக்சனை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.

Summary:

சிறுவன் ஒருவன் பாடல் பாடும்போது அவனது முகத்தில் சிறுவன் கொடுக்கும் பாவனைகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிறுவன் ஒருவன் பாடல் பாடும்போது அவனது முகத்தில் சிறுவன் கொடுக்கும் பாவனைகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு ஆகிய அதிகரித்தபிறகு உலகின் எந்த ஒரு இடத்தில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளும் உடனே வைரலாக தொடங்கிவிடுகிறது. அந்தவகையில் தற்போது சிறுவன் ஒருவன் அழகான முக பாவனைகளுடன் பாட்டு பாடியிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 4 நிமிடம் 27 வினாடிகள் ஓடும் இந்த காட்சியில் சிறுவனின் தந்தை சிறுவனுக்கு பாடல் சொல்லி கொடுக்கிறார். அதற்கு சிறுவன் தனது தந்தையை பார்த்து பல்வேறு முகபாவனைகளுடன் மிகவும் அழகாக பாடுகிறார்.

இந்த வீடியோவை பதிவிட்டு, "குழந்தை அந்த நபருக்கு அப்பன்" எனவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement