தமிழகம் இந்தியா Covid-19

கொரோனா ஊரடங்கால் பலர் கற்றுக்கொண்ட உண்மை!

Summary:

People lot understand for 144

 

1. அமெரிக்கா மட்டுமே முன்னணி நாடு அல்ல. மக்களின் உயிர் மீது அதிகம் அக்கறை கொண்ட நாடே முக்கிய நாடு என்பதை அனைவரும் உணர முடிந்தது.

2. ஒரு சில நாடு உலக நலனைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காது என்பதை உணர முடிந்தது.

3.ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ  செல்லாமல் நம் விடுமுறை நாட்களை நம் நாட்டிலே மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும் என்பதை உணர முடிந்தது.

4. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.


5. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அல்ல என்பதை பலரால் உணர முடிந்தது.

6. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.

7. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

8. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.

9. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.

10. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.

11. இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும்.

12. பணத்திற்கு மதிப்புக் குறைவே.

13. இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்.

14. இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும்.

15. ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள். ஆனால் ஊரடங்கு முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்போம்.  தேசத்தின் வளர்ச்சிக்கு உதவியாய் இருந்து கொரோனாவை நம் நாட்டை விட்டே விரட்டுவோம். 


Advertisement