பார்க்கவே பிரமிப்பா இருக்கு!! சறுக்கிக்கொண்டே கட்டிடத்தின் வெளிப்புறம் இறங்கும் 2 குரங்குகள்!! வைரல் வீடியோ..

பார்க்கவே பிரமிப்பா இருக்கு!! சறுக்கிக்கொண்டே கட்டிடத்தின் வெளிப்புறம் இறங்கும் 2 குரங்குகள்!! வைரல் வீடியோ..


Monkey coming down from building viral video

கட்டிடத்தின் வெளிப்புறம் ஒன்றில் இரண்டு குரங்குகள், வெளிப்புற சுவரை பிடித்தபடி சரிகிக்கொண்டே செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக குரங்குகள் என்றாலே சேட்டை செய்வதுதான் அனைவருக்கும் நினைவில் வரும். அந்த அளவிற்கு சேட்டை பிடித்தது இந்த குரங்கு. இந்நிலையில் RPG குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு ஒன்றில், இரண்டு குரங்குகள் பெரிய கட்டிடத்தின் வெளிப்புற சுவரை பிடித்தபடி கீழே சறுக்கிக்கொண்டே வருகிறது.

10 வினாடிகள் ஓடும் இந்த காட்சியில், முதலில் ஒரு குரங்கு மேலே இருந்து கீழே சறுக்கிவர, அதனை பார்த்த மற்றொரு குரங்கும் அதேபோல் சறுக்கி வருகிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.