ஆபாச படம்.. வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்.!! 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 13 வயது தம்பி..



maharashtra-13-years-brother-abused-15-years-old-sister

15 வயது சகோதரியை 13 வயது சகோதரன் கற்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் வர்தா அடுத்த சேவாகிராம் என்ற பகுதியில் வசித்துவரும் கூலி தொழிலாளி ஒருவரின் 15 வயது மகளும், 13 வயது மகனும் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்தவந்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் இருவரும் சேர்ந்து அவ்வப்போது ஆபாச படங்களை பார்த்துவந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் ஆபாச படத்தில் வருவதுபோல் இருவரும் நடந்துகொள்ளவே சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். ஒருநாள் சிறுமியின் பாட்டி சிறுமி வீட்டிற்கு வந்தபோது, சிறுமியின் வயிறு சற்று பெரிதாக இருப்பதையும், சிறுமி அவ்வப்போது வாந்தி எடுப்பது, சோர்வாக இருப்பது போன்றவற்றையும் கவனித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூற, அவர்கள் சிறுமியை அழைத்துச்சென்று மருத்துவரிடம் சோதனை செய்துள்ளனர். அதில், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தெரிந்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சகோதரன் மற்றும் பாதிக்கப்பட்ட சகோதரி ஆகிய இருவரின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொந்த தம்பியே அக்காவின் கர்ப்பத்திற்கு காரணமான சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.