எகிறி எகிறி டிரைவரை அடித்த லக்னோ இளம்பெண்..! பிரச்சனைக்கு காரணமான காட்சி இதுதான்!! வைரல் வீடியோ இதோ..

எகிறி எகிறி டிரைவரை அடித்த லக்னோ இளம்பெண்..! பிரச்சனைக்கு காரணமான காட்சி இதுதான்!! வைரல் வீடியோ இதோ..


Lucknow girl viral video

இளம் பெண் ஒருவர் கார் ஓட்டுநர் ஒருவரை நடு ரோட்டில் வைத்து சரமாரியாக கண்ணத்தில் அறையும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

குறிப்பிட்ட காட்சியானது நொய்டாவில் நடந்துள்ளது. லக்னோ நகரில் நடந்த இந்த சம்பவத்தில், அந்த பெண் சிக்னலை கடக்கும்போது கார் ஓட்டுநர் அந்த பெண்ணை காரினால் லேசாக இடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடு ரோட்டில் பலர் முன்னிலையில் அந்த பெண், அந்த கார் ஓட்டுனரை பலமுறை கண்ணத்தில் அறைகிறார்.

அங்கிருந்த பொதுமக்களில் சிலர் அப்பெண்ணை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார் அந்த பெண். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த பெண்ணின் செயலை பார்த்த பலரும் அந்த பெண்ணிற்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றனர்.