இரயில்வே ஸ்டேஷனில் வைத்து உதட்டோடு உதடு வைத்து இச்சுக்கொடுத்த காதல் ஜோடிகள்..! வைரல் வீடியோ.!

இரயில்வே ஸ்டேஷனில் வைத்து உதட்டோடு உதடு வைத்து இச்சுக்கொடுத்த காதல் ஜோடிகள்..! வைரல் வீடியோ.!


Love couples kissing public place railway station

காதல் ஜோடிகள் பொதுமக்கள் கூடியிருந்த இரயில் நிலையத்தில் வைத்து உணர்வுபூர்வமாக காதலை பரிமாறிக்கொண்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக காதல் ஜோடி ஒன்று உணர்வுபூர்வமாக இணைந்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தது.

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் அன்றைய நாட்களில் மிகவும் வைரலான நிலையில், காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஏற்பட்ட காதல் ஜோடியை அழைத்து கண்டித்து எச்சரித்து அனுப்பினர். 

இதற்கிடையில் இது குறித்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.