புளும்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில்.. உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூர் தேர்வு...

புளும்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில்.. உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூர் தேர்வு...



in-a-survey-conducted-by-bloomberg-bangalore-has-been-s

உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

பெங்களூரு, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. 

அதுதொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- உலகில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப பூங்காக்களை கணக்கிடும்  பணி நடந்து வந்தது.

இந்த ஆய்வில் உலகின் சிறந்த 6 நகரங்கள் பட்டியலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க தகுந்த இடமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.