இந்தியா

அதிர்ச்சி! முதல் இரவுக்கு மறுத்த மனைவி! கணவன் செய்த கொடூர செயல்!

Summary:

Husband beats wife for refusing first night

பெங்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும், குற்றங்களும் ஒருபக்கம் அதிமுகரித்துக்கொண்டே செல்கிறது. மறுபக்கம் கட்டிய கணவனே மனைவியை கொடுமைப்படுத்தும் சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது. தாலி கட்டிய மனைவி முதல் இரவுக்கு மறுத்ததால் கணவன் மனைவியை அடித்து கொடுமை படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த தர்மேந்திரா சர்மா என்பவருக்கும் அஹமதாபாத்தை சேர்ந்த பிரியங்கா திவாரி என்ற பெண்ணிற்கும் சில நாட்களுக்கு முன்னர் திருணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து இருவரும் மணமகன் வீட்டிற்கு திரும்பிய நிலையில் சர்மா பிரியங்காவை அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரியங்கா அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தர்மேந்திரா ஷர்மாவை காவலர்கள் விசாரித்ததில் திருமணத்தன்று சோர்வாக இருந்ததால் பிரியங்கா முதல் இரவுக்கு மறுத்ததாகவும், அதனால் தனது வீட்டிற்கு வந்ததும் அவரை அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement