இந்தியா விளையாட்டு

22 வயது கிரிக்கெட் வீரர் துப்பாக்கியால் சுட்டு கொலை!

Summary:

gun shot at delhi man died while playing cricket

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால் நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்துள்ள ஒரு துப்பாக்கி சூடு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த புதன்கிழமை அன்று ஐந்து பேர் சேர்ந்து அருகில் உள்ள ஒரு இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் 22 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

முதற்கட்ட விசாரணையில் இவர்களுக்குள் வந்த சண்டைதான் இந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என தெரியவந்துள்ளது. நண்பர்களில் ஒருவர் எங்கிருந்தோ கொண்டுவந்த துபிக்கை மூலம் முகம்மது கான் என்பவரை கண்மூடி தனமாக சுட்டுள்ளார்.

இந்த சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து போலீஸார் கூறியதாவது அவர்களுக்குள் சண்டை வந்த பின்னர் ஒருவருக்கொருவர் செங்கற்கற்கலால் அடித்துக் கொண்டுஇ ருந்தனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கி கொண்டு வந்து முஹம்மது ரிஸ்வான் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

தற்போது முஹம்மது ரிஸ்வான் அந்த காயம் காரணமாக இறந்துவிட்டார், அவர்களின் பெயர்களையும் முகமது ஆரிப்  கான், அமீர் கான் ஆகியோர் .ஆகும் சுவாமிக்கு தலையில் குண்டு உள்ளது அதன் பிறகு அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார், தற்போது மற்ற நான்கு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.


Advertisement