வயசான காலத்துல தாத்தா தன் மனைவியுடன் அடிக்கும் லூட்டியை பாருங்க!! வைரல் வீடியோ..

வயசான காலத்துல தாத்தா தன் மனைவியுடன் அடிக்கும் லூட்டியை பாருங்க!! வைரல் வீடியோ..


funny-videos

வயதான தம்பதியினர் தங்களது பாசத்தை  வெளிப்படுத்தி புகை பிடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில் , வயதான தாத்தா ஒருவர் நார்கலியில் அமர்ந்து புகைபிடிக்கிறார். அவரது மனைவி அருகில் அமர்ந்துள்ளார். தான் புகைத்துவிட்டு மீதியை அந்த கணவர் தனது வயதான மனைவியிடம் கொடுக்க, பின்பு அந்த பாட்டியும் அதை வாங்கி புகைக்கிறார்.

இந்த வீடியோவிற்கு பின்னணியில் அன்பான மனைவி, அழகான துணைவி பாடல் இசைக்கின்றது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி...