மணமகளின் கழுத்தில் மாலையிட சென்ற மணமகன்...மணமகள் கொடுத்த அதிரடி டுவீஸ்ட்...

மணமகளின் கழுத்தில் மாலையிட சென்ற மணமகன்...மணமகள் கொடுத்த அதிரடி டுவீஸ்ட்...


Fun marriage video

திருமண நிகழ்வில் மணமகளின் கழுத்தில் மணமகன் மாலையிட வந்த போது மணமகள் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமூக வலைத்தளத்தில்  திருமண நிகழ்வில் நடைப்பெறும் பல விசித்தரமான  நிகழ்வு வீடியோக்கள் வைரலாகி வருவதுண்டு. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் மணமகன் மணமேடையில் மணமகளின் கழுத்தில் மாலையிட வந்துள்ளார்.

அப்போது மணமகள் திடீரென தடுத்து நிறுத்தி அதை தூக்கி எறிகிறார்.அதன் பின்பு, கொஞ்ச தூரம் நடந்து சென்ற பின்னர் சிரித்தப்படியே வருகிறார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உறவினர்கள் அனைவரும் சிரிக்க கிண்டல் செய்வதற்காகவே மணமகள் அப்படி செய்துள்ளார் என்பது தெரிகிறது.