பெண் மருத்துவரின் பலாத்கார வீடியோவை ஆபாச தளத்தில் தேடிய பல லட்சம் பேர்! அதிர்ச்சி தகவல்!

பெண் மருத்துவரின் பலாத்கார வீடியோவை ஆபாச தளத்தில் தேடிய பல லட்சம் பேர்! அதிர்ச்சி தகவல்!


female-doctor-murder-case

கடந்த சில நாட்களாக அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படும் நெஞ்சை உலுக்கிய சம்பவத்தில் ஓன்று ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு. வேண்டுமென்றே பைக்கை பஞ்சர் செய்துவிட்டு நான்குபேர் கொண்ட கும்பல் அந்த இளம் பெண் மருத்துவரை பாலியல் கொடுமை செய்ததோடு பெட்ரோல் ஊற்றியும் எரித்துள்னனர்.

இது சம்மந்தமாக போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொடூர கொலையை நினைத்து பலர் ஒருபுறம் அழுதுகொண்டிற்கும் அதேநேரத்தில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் கிடைக்குமா என ஒரு கும்பல் பிரபல ஆபாச இணையத்தில் தேடியுள்ளது.

உலக அளவில் பிரபலமான அந்த ஆபாச வலைத்தளத்தில் அந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை தேடியதில் அந்த வாக்கியம் ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த நான்குபேரை விட இவர்களை நினைத்தால்தான் நெஞ்சம் பதறுகிறது.

Crime