பிரபல தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரைவிட்ட பிரபலம்!. அதிர்ச்சி வீடியோ!.

பிரபல தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரைவிட்ட பிரபலம்!. அதிர்ச்சி வீடியோ!.


famous-writer-did-in-live-show


ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா டிடி தொலைக்காட்சியில், நேரலையாக ஒளிபரப்பாகும் 'குட் மார்னிங் ஜம்மு காஷ்மீர்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சியில் நன்றாக பேசிக்கொண்டிருந்த ரீட்டாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

மேலே பார்த்தபடியே மூச்சு  திணறிய படி அடுத்த நிமிடமே பரிதாபமாக உயிரிழந்தார். தூர்தர்ஷன் தொலைக்காட்சி வரலாற்றில் நேரலையில் ஒருவர் இறப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த சம்பவமானது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.