உடனடி வேலைவாய்ப்பு.. டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் 687 காலிப்பணியிடங்கள்.. இன்றே விண்ணப்பியுங்கள்..!!

உடனடி வேலைவாய்ப்பு.. டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் 687 காலிப்பணியிடங்கள்.. இன்றே விண்ணப்பியுங்கள்..!!



Delhi Development Authority Job

 

டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் காலியாக இருக்கும் உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், கட்டிடக்கலை உதவியாளர், சட்ட உதவியாளர், நைப் தாசில்தார் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மொத்தமாக சுமார் 687 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர் : Delhi Development Authority

பதவியின் பெயர் : assistant accounts officer, legal assistant, Naib Tehsilder, assistant section officer, architectural assistant, junior Engineer (civil), surveyor, patwari, junior secretarist assistant

கல்வித் தகுதி : company secretary /  chartered accountant / ICWA / MBA / degree in architecture / diploma in civil engineering,12th class / Master in financial control

சம்பளம் : Rs.34,800

வயதுவரம்பு : 30

விண்ணப்பிக்க கடைசி நாள் : July 2,2023 

கூடுதல் விபரங்களுக்கு https://dda.gov.in/sites/default/files/latest_jobs/Full_Final_Notification_DR_202326052023.pdf என்ற இணையதளத்தை அணுகவும்.