ஆளில்லாத விமானத்தில் குளு குளு குத்தாட்டம் போட்ட இளம் பெண்! வைரலாகும் வீடியோ இதோ...
ஆளில்லாத விமானத்தில் குளு குளு குத்தாட்டம் போட்ட இளம் பெண்! வைரலாகும் வீடியோ இதோ...

விமான பணிப்பெண் ஒருவர் ஆளில்லாத விமானம் ஒன்றில் நடமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறிப்பிட்ட அந்த வீடியோவை உமா மீனாட்சி என்ற ஒரு பெண் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விமான பணிப்பெண் ஒருவர் பயணிகள் இல்லாத விமானத்தில் அசத்தும் அசைவுகள் மற்றும் அழகிய ரியாக்சன்களை வைத்து நடனமாடிய வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் குறிப்பிட்ட வீடியோவை இணையத்தளத்தில் வைரலாக்கி பெண்ணின் நடனத்துக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றது.