அது இடுப்பு இல்ல!! இந்திரனோட படைப்பு!! ராஷ்மிக்காவின் இடுப்பை பார்த்து கவிதை பாடும் ரசிகர்கள்..
குளியலறைக்குள் வினோத சத்தம், கருப்பு உருவம்! உள்ளே சென்று பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Crocodile found in bathroom video goes viral

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர பதியார் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென வித்தியாசமான சத்தம் ஓன்று கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் கேட்கும் பகுதியை நோக்கி சென்றுள்ளார்.
சத்தம் வீட்டின் குளியலறையில் இருந்து வருவதை உணர்ந்த அவர் குளியலறையின் கதவை திறந்துபார்த்தபோது கருப்பு நிற உருவத்தில் நான்கரை அடி நீளமுள்ள முதலை ஓன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மகேந்திர பதியார் வீட்டிற்கு வந்த மீட்பு குழுவினர், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி அந்த முதலையை மீட்டுள்ளன்னர். முதல் வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் இருந்து வந்திருக்கலாம் எனவும், அந்த பகுதியில் இதுபோன்று நடப்பது சாதாரண விஷயம் எனவும் தெருவித்துள்னனர்.