பார்க்கத்தான் மாடர்ன்!! பட்டப்பகலில் சாலையில் மோசமாக சண்டைபோடும் 2 இளம் பெண்கள்.. வைரல் வீடியோ..
சாலை ஓரத்தில் இரண்டு இளம் பெண்கள் சண்டைபோட்டுக்கொண்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட சம்பவமானது எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இணையத்தில் வைரலாகிவரும் இந்த வீடியோவில், முதலில் இரண்டு இளம் பெண்கள் சேர்ந்து மற்றொரு இளம் பெண்ணை தாக்குகின்றனர். பின்னர் ஒரு பெண் அந்த சண்டையில் இருந்து விலகியநிலையில், மற்ற இரண்டு பெண்களும் மோசமாக சண்டைபோடுகின்றனர்.
பார்ப்பதற்கு மாடர்னாக இருக்கும் அந்த பெண்கள், பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மிகவும் மோசமாக சண்டைபோட்டுக்கொள்வதை அந்த பகுதியில் செல்லும் மக்கள் வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருநிலையில், நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டுவருகின்றனர்.