இந்தியா

விரைவில் ஒருலட்சம்..! இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது..! 2872 பேர் உயிரிழப்பு..!

Summary:

Corono positive count in india current status

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக இந்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் இதுவரை 4,722,233 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 313,266 பேர் உயிர் இழந்துள்ளனர். மொத்த பாதிப்பில் அமெரிக்கா 1,507,773 என்ற எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,927 ஆக உள்ளது. இதுவரை 2872 பேர் உயிர் இழந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் 30,706 என்ற எண்ணிக்கையுடம் முதல் இடத்தில் உள்ளது.

34,109 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனனர்.


Advertisement