கொரோனா வைரஸை சமாளிக்க கேரளா அரசு செய்த மாஸ்டர் பிளான்.!வைரலாகும் வீடியோ.

கொரோனா வைரஸை சமாளிக்க கேரளா அரசு செய்த மாஸ்டர் பிளான்.!வைரலாகும் வீடியோ.


Coronavid19 kerala

இந்தியாவில் கொரோன வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதிலும் இந்நோய் பாதிப்பு கேரளா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிகம் காணப்படுவதாகவும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை இந்தியாவில் 143 பேருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

corona

மேலும் இந்நோயை கட்டுப்படுத்த கேரளா அரசு பல பொது இடங்களில் ரோபோக்கள் மூலம் கேரளாவில் பல இடங்களில் கை கழுவ பயன்படும் கிருமி நாசினிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றது. மேலும் கேரளா கொரோனாவை தடுப்பதில் மற்ற மாநிலங்களை விட வேகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு இதனால் மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது.