இந்தியா

சீனாவில் கொரோனா பாதிப்பு குறைய லாக்டவுன் தான் காரணமா! இந்தியாவிற்கு பயனளிக்குமா.!

Summary:

Coronavid19

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நோய் தற்போது இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பேசினார்.

அப்போது நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற அரசு வேண்டுக் கொள் விடுத்து வருகிறது. ஆனால் சீனாவில் முதலில் மக்கள் சாதாரணமாக நிறைத்து இந்த வைரஸை விட்டுள்ளனர்.

அதனால் தான் பல மனிதர்களை இந்நோய் தாக்கியுள்ளது. அதிகம் பரவியதை அடுத்து சீனா அரசு மக்களை லாக்டவுன் செய்தது. அதன்பிறகு தான் தற்போது தான் பழைய நிலைக்கு வந்து பொருளாதாரம் செயல்பட தொடங்கியுள்ளது.

சீனாவின் லாக்டவுன் உத்தரவால் தான் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் இந்தியாவிலும் அதனை அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என அரசு எண்ணுகிறது. 


Advertisement