தமிழகம் இந்தியா

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்!! மிக எளிதாக பரவும் தன்மை கொண்டது!! அதிர்ச்சி கொடுக்கும் உலக சுகாதார நிறுவனம்.

Summary:

இந்தியாவில் கண்டரியப்படுள்ள உறுமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கவலை அளிக்கக்கூடிய மாற்றமா

இந்தியாவில் கண்டரியப்படுள்ள உறுமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கவலை அளிக்கக்கூடிய மாற்றமாக வகைபடுத்தி உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,978 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருவதால், தினசரி கொரோனா பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 232 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 7,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கண்டரியப்படுள்ள உறுமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உறுமாற்றம் அடையாத கொரோனா வைரஸ்சை விட எளிதாக பரவும் தன்மை கொண்டது எனவும், இந்த உறுமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கவலை அளிக்கக்கூடிய மாற்றமாக வகைபடுத்தி உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Advertisement--!>