"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
110 யூடியூப் சேனல், 248 வெப்சைட்டுக்கு ஆப்படித்த மத்திய அரசு - அமைச்சர் அறிவிப்பு.!
மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது, அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட 110 யூடியூப் சேனல்களையும், 248 இணையதள முகவரிகளையும் தடை விதித்து இருப்பதாக தெரிவித்தார்.
சமீப காலமாகவே மத்திய அரசுக்கு எதிராக பல யூடிப் சேனல்கள் அவதூறான தகவலை பரப்பி வரும் நிலையில், மத்திய அரசு இவ்வாறான அதிரடியை மேற்கொண்டுள்ளது.