வீடியோ: நாயின் மடியில் பால் குடித்த பூனை.. நாய் என்ன பண்ணுது பாருங்க.. வைரல் வீடியோ..

வீடியோ: நாயின் மடியில் பால் குடித்த பூனை.. நாய் என்ன பண்ணுது பாருங்க.. வைரல் வீடியோ..


Cat drink milk from dog viral video

பூனை ஒன்று நாயிடம் பால் அறுந்து வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சியில், நாய் ஒன்று வீட்டின் திண்ணையில் படுத்திருக்க, பூனை ஒன்று அந்த நாயின் மடியில் பால் குடிக்கிறது. பூனை பால் குடிப்பதை அறிந்தும் அந்த நாய் மிகவும் அமைதியாக படுத்துகிறது.

இந்த காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட, தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்க.