இந்தியா லைப் ஸ்டைல்

மணமகனின் நண்பர்கள் கொடுத்த கிப்டை மனமேடையிலையே தூக்கி வீசிய மணமகள்!! அப்படி என்ன கிப்ட் அது?? வைரல் வீடியோ..

Summary:

மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசுப்பொருளை மனமேடையிலையே தூக்கி வீசிய மணமகளின் வீடியோ ஒன்று இ

மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசுப்பொருளை மனமேடையிலையே தூக்கி வீசிய மணமகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக திருமணமேடையில் மணமக்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் போன்றோர் பரிசு பொருட்களை வழங்கி, அவர்களை வாழ்த்துவது வழக்கமான ஒன்று. அதில் சற்று வித்தியாசமாக சிலர் காமெடியான பொருட்களை பரிசாக வழங்கி, மணமக்களையும், அங்கிருப்பவர்களையும் சிரிக்கவைக்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு.

அந்த வகையில், வட இந்தியாவில் நடந்த திருமணம் ஒன்றில், மணமகனின் நண்பர்கள் மணமகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளனர். கிப்டை வாங்கி பிரித்துப்பார்த்த மணமகள், கோவத்தின் உச்சத்தில் அந்த கிப்டை அங்கையே தூக்கி வீசியுள்ளார்.

அது அப்படி என்ன கிப்ட் என்று யோசிக்கிறீங்களா? வேறு ஒன்றும் இல்லை, குழந்தைக்கு பால் ஊட்டும் பாட்டிலை நண்பர்கள் பரிசாக வழங்க, அதை தூக்கி வீசி தனது கோவத்தை வெளிக்காட்டியுள்ளார் மணமகள். அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.


Advertisement