இந்தியா

இந்த பொண்ணு பெரிய கபடி ப்ளேயரா இருக்கும்போல!! மணமேடையில் மணப்பெண் செய்த காரியத்தை பாருங்க!! வைரல் வீடியோ..

Summary:

மணமேடையில் மணமகள் ஒருவர் செய்த கூத்து இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

மணமேடையில் மணமகள் ஒருவர் செய்த கூத்து இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

திருமணம் என்பது அனைவர் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. தடபுடலாக திருமண ஏற்பாடுகள் செய்து, சொந்தபந்தம், நண்பர்கள் முன்னிலையில் தமது வாழ்க்கை துணையை ஏற்றுக்கொள்ளும் அந்த நாள் அனைவர் வாழ்விலும் மறக்க முடியாத நாளும் கூட. அத்தகைய நாளில் நடக்கும் சில நகைச்சுவையான கலாட்டாக்களும் அந்த நாளை மேலும் மறக்க முடியாத ஒன்றாக்குகிறது.

அந்தவகையில், மணமகனிடம் ஜாலியாக விளையாடும் மணமகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. திருமணத்தின் இடையே நடைபெறும் மாலை மாற்றும் சடங்கின்போது மணமகள் தனது கையில் இருக்கும் மாலையை மணமகனுக்கு மாட்டிவிடுகிறார்.

பின்னர் மணமகன் தனது கையில் இருக்கும் மாலையை மணமகளுக்கு மாட்டிவிட முயற்சிக்கும்போது, மணமகள் செய்யும் கூத்துதான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.


Advertisement