இந்தியா உலகம்

இறந்து பிறந்த குழந்தையின் உயிரை ஒரு நொடியில் காப்பாற்றிய பெண் மருத்துவர்!! அனைவரையும் உறைய வைத்த திக்திக் வீடியோ.

Summary:

இறந்து பிறந்த குழந்தையின் உயிரை ஒரு நொடியில் உயிர் கொடுத்து காப்பாற்றிய பெண் மருத்துவர்....! அனைவரையும் உறைய வைத்த திக்திக் நிமிடங்கள்...

இறந்தே  பிறந்த குழந்தை  ஒன்றிற்கு தன்  மூச்சு காற்றை  கொடுத்து உயிர் பிழைக்க  வைத்த  பெண் மருத்துவரின் நெகிழ்ச்சி செயல் ஒன்று இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி  வருகிறது.

உலகில் பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழும். ஆனால் இங்கு பிறந்த  குழந்தை  ஒன்று மயங்கிய நிலையில் இருந்துள்ளது . குழந்தை இறந்தே பிறந்துள்ளது என அனவைரும் என்ன, உடனே பெண் மருத்துவர் ஒருவர் அந்த  குழந்தையின் வாயுடன்  தன் வாய் வைத்து முடிந்த  வரையில்  தன்  மூச்சு காற்றை  கொடுத்து போராடுகிறார்.

பின்னர் குழந்தையின் முதுகில் தட்டி உயிர் பிழைக்க வைத்துள்ளார். மருத்துவரின் இந்த நெகிழ்ச்சி செயல் தற்போது இணையத்தில் வைரலாகி  அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த  காட்சிகள் கடவுளையும் மிஞ்சிய ஒரு சக்தி இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. இதோ  அந்த வீடியோ காட்சி...

 


Advertisement