தமிழகம் இந்தியா உலகம்

#வீடியோ: தன்னை சீண்டிய நபரை அடுத்த நொடியே பழி வாங்கிய சிறுத்தை!! அந்த நபரின் நிலைமையை பாருங்க!

Summary:

# வீடியோ: என்ன ஒரு தைரியம் உனக்கு...! தன்னை சீண்டிய நபரை அடுத்த நொடியே பழி வாங்கிய புலி....! அந்த நபரின் நிலைமையை பாருங்க...

சிறுத்தையை சீண்டிய நபரை சிறுத்தை பழிவாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சமூக வலைதளங்களில் விலங்குகள்  குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில நேரங்களில் மனிதர்களை விடவும் பிற  உயிரினங்கள் புத்திசாலியாக இருப்பது உண்டு. அந்த வகையில் இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதும், சில வீடியோக்கள் சிந்திக்க வைப்பதுமாக இருக்கும்.

நாம் எவ்வாறு அவற்றிடம் அன்பாக பழகிறோமோ அவையும் நம்மிடம் அன்பாக பழகும். ஆனால் அவற்றிடம் நாம் சரியாக நடந்துகொள்ளாமல் வில்லத்தனம் காட்டினால் அவையும் நம்மிடம் அவ்வாறு தான் நடந்து கொள்ளும். 

அந்த  வகையில் இந்த  குறிப்பிட்ட வீடியோவில், கூண்டுக்குள் இருந்த சிறுத்தையை ஒரு நபர்  சின்ன செடியை  வைத்து சீண்டிப்பார்க்கிறார். பயங்கர  கோபமடைந்த அந்த சிறுத்தை அடுத்த நொடியே அந்த  நபரை  தாக்கி பழிவாங்குகிறது. குறித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.