இந்தியா உலகம்

அதிர்ச்சி! இளம் பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய நர்ஸ்!

Summary:

American nurse captured patients photos and send to boy friend

அமெரிக்காவில் குறிப்பிட்ட மருத்துவமனை ஒன்றிற்கு வரும் நோயாளிகளின் அந்தரங்கத்தை புகைப்படமாக எடுத்து அதனை தனது காதலருக்கு அனுப்பியுள்ளார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்( நர்ஸ்) ஒருவர். இது தொடர்பாக அந்த நர்ஸ் மீது சுமார் 30 க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு வரும் பெண் நோயாளிகள் குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை பலரை நிர்வாணமாக நிக்க வைத்து அதனை புகைப்படமாக எடுத்து தனது காதலருக்கு அனுப்பியுள்ளார் அந்த செவிலியர்.

கிட்டத்தட்ட கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரை இந்த செயலில் ஈடுபட்டுவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழங்கப்பட புகாரின் பேரில் அந்த பெண்ணிடம் இருந்து நோயாளிகளின் அந்தரங்க விடீயோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரியத்தை அவர் ஏன் செய்தார்? காதலருக்கு ஏன் அனுப்பினார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement