கேவலத்தின் உச்சம்! ஓடும் ரயிலில் மாணவிகளுக்கு முன் ஆபாசம்!!



Abuse in Running Train

டும் ரயிலில் மாணவிகளிடம் ஆபாச செயலில் ஈடுபட்ட நபர். வீடியோ பதிவு செய்து காவல்துறையில் புகார் தெரிவித்த மாணவிகள்.

ஓடும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் அவரது பக்கத்தில் மாணவிகள் இருப்பதை தொடர்ந்து, தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அவரது செயலை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் காவல்துறையில் அந்த நபர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.