500 கோடி ரூபாய் செலவில் நடக்கும் திருமணம்..! மணமகளின் கலர்புல் புகைப்படங்கள் வெளியானது..!500 crores marriage in Karnataka minister home photos

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, தனது மகள் ரக்‌ஷிதாவின் திருமண விழாவை சுமார் 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு, 500 கோடி ரூபாய் செலவில் தனது மகளின் திருமணத்தை முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி நடத்தினார்.

ஜனார்த்தன் ரெட்டி நடத்திய திருமணம் போல் இனி ஒரு திருமணத்தை யாராலும் நடத்த முடியாது என அனைவயிரம் பேசிவந்த நிலையில், தற்போது தனது மகளின் திருமணத்தை 500 கோடி செலவு செய்து  மிகவும் பிரமாண்டமாக நடத்திவருகிறார் கர்நாடகா சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமுலு.

பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் இந்த திருமணம் நாளை மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்திய பிரதமர் மோடி உட்பட 1 லட்சம் பேருக்கு திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுவரும் இந்த திருமணவிழாவின் கலர்புல் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

Mysteries

Mysteries

Mysteries

Mysteries

Mysteries

MysteriesMysteries

Mysteries