இந்தியா

மாணவியின் அந்தரங்கத்தை புகைப்படம் எடுத்து இளைஞர்கள் செய்த காரியம்! பின்பு நடந்த அதிர்ச்சி!

Summary:

3 arrested for blackmailing and raping class 12 student in vadodara

குஜராத் மாநிலம் வதோதரா அருகில் 12 வகுப்பு மாணவி ஒருவரை மூன்று இளைஞர்கள் ஓன்று சேர்ந்து கற்பழித்ததோடு அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களில் இரண்டுபேரை போலீசார் கைதுசெய்துள நிலையில் தலைமறைவாக இருக்கும் மூன்றது நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, அந்த மூன்று இளைஞர்களும் அந்த மாணவியுடன் ஒன்றாக்க படித்தவர்கள். இதில் தலைமறைவாக இருக்கும் நபரும் அந்த மாணவியும் காதலித்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த மாணவன் தனது காதலியின் அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்து அவரை மிரட்டி சுமார் ஐம்பது ஆயிரம் வரை பணம் பறித்துள்ளார்.

மேலும், அந்த புகைப்படங்கள் தனது நண்பர்களிடமும் காண்பித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மற்ற இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement