இந்தியா

13 வயது மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய 24 வயது ஆசிரியை.! பின் நடந்த விபரீதம்..!

Summary:

24 years old indian girl arrested in USA

இந்திய நாட்டை சேர்ந்த ரூபா பைரபகா என்ற 24 வயது இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் இயங்கிவரும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இயற்பியல் மற்றும் சமூகம் சார்ந்த பாடங்களை நடத்திவரும் ரூபா தனது மாணவன் ஒருவருடன் நெருங்கி பழகிவந்துள்ளார். பழக்கம் நாளடைவில் தவறான உறவாக மாறியதை அடுத்து தனது அந்தரங்க புகைப்படங்களை அந்த மாணவனுக்கு அனுப்புவது, ஆபாசமாக பேசுவது என இருந்துள்ளார்.

ஆசிரியையின் இந்த செயலில் மயங்கிய அந்த 13 வயது மாணவன் அடிக்கடி தனது பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு ஆசிரியை வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த விஷயம் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அமெரிக்கா குடியுரிமை வாங்காத அந்த ஆசிரியை இந்த குற்றத்திற்காக நாடு கடத்தப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், ஆபாச நோக்கத்திற்காக குழந்தையை பயன்படுத்திய குற்றம் அவர் மீது சுமத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து 27,700 அமெரிக்க டாலர்கள் கொடுத்து தற்போது ஜாமின் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement