தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?- ஆய்வில் வெளியான உண்மை.

தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?- ஆய்வில் வெளியான உண்மை.


var kadalai -health-tips

தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்கக்கூடிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

கிட்டத்தட்ட ஒன்றரை லச்சம்  மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தினமும் கடலையை சாப்பிடாத வரை விட தினமும் கடலையை சிறிதளவு எடுத்துக் கொள்வோர் நீண்ட காலம் நோய்கள் இன்றி வாழ்வதாக கண்டறிந்தனர்.

var kadalai

கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் ஆகியவை நமது உடலில் ஏற்படக்கூடிய நோய்களான இதய நோய், புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவுகின்றன.

அதேபோல் கடலையை சாப்பிட்டால்  நீண்ட காலம் உயிர் வாழ முடியும்  என்பதற்காக அதிகம் சாப்பிடக் கூடாது. தினமும் 5 முதல் 10 கடலை அதாவது 10 கிராம் அளவு கடலை மட்டும் சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும்.