மருத்துவம் லைப் ஸ்டைல்

மாட்டிறைச்சி உண்பவரா நீங்கள்? விரைவில் இந்த நோய் உங்களை தாக்கலாம்!! உஷாரா இருங்க!

Summary:

Health problems of cow meat

மனிதன் அதிகம் விரும்பி உண்ணும் விலங்கின் உணவுகளில் மாட்டிறைச்சியும் ஓன்று. இந்தியாவில் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடைசெய்யப்பட்டிருந்தாலும் பல இடங்களில் மனிதர்கள் அதை விரும்பி உந்தன் செய்கிறார்கள்.

பசுவை தெய்வமாக பார்க்கும் நாம்தான் அதே தெய்வத்தை உண்ணவும் செய்கிறோம். பொதுவாக மையோக்ளோபின் என்ற புரோட்டீனே மாட்டிறைச்சிக்கு சிவப்பு நிற வண்ணத்தை அளிக்கிறது. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.


இந்நிலையில் அதிகம் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்களில் 13 சதவீதத்தினர் இளமையிலேயே இதய நோய்க்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாட்டின் இறைச்சியில் உள்ள மையோக்ளோபின் வேதிமாற்றம் அடைவதே. எந்த அளவிற்கு மையோக்ளோபின் அதிகம் உள்ளதோ அந்த அளவிற்கு அந்த கரி தீங்கானது.


மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைகிறார்கள் என ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.


இந்நிலையில் மற்ற இறைச்சிகளான மீன், கோழி இவற்றின் இறைச்சியானது இளம் வயது மரணத்தை தள்ளிபோடுவதாக ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.


மாட்டின் இறைச்சி மட்டும் இல்லது துரித உணவுகள் அதாவது பாஸ்ட் பூட் சாப்பிடிப்பவர்களில் 20 சதவீதம் பேர் மாரடைப்பு காரணமா உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Advertisement